Join the Conversation

  1. Dr.P.Umesh Chander Pal says:

    Tamil translation of the above quote is submitted here to the Lotus feet of Guruji with Pranams:

    ” கீதையின் பதினெட்டாவது அத்தியாயத்தில், கிருஷ்ணர் பிரகடனப்படுத்துகின்றார்.

    “இப்போது நீ எல்லாவற்றையும் புரிந்துக்கொண்டாய்,அழுத்தத்தினைக் குறைத்து உன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்.எல்லாவற்றையும் போக விடு. .ஆனந்தமாய் இரு!

    உனது பணிகளைக்கவனி.தொடர்ந்து நடை போடு. ஒன்றும்

    நடக்கப்போவதில்லை.கூரை உன் தலைமீது விழப்போவது இல்லை.

    .உனது பாதையில் நீ முன்னேறு..”
    ஸ்ரீ எம்

  2. yes master when any one known the truth and realized his purpose of life and live with love , be with content what he had , live with sharing what he had without any expected returns , just he will live with relax …..
    .