Sri M said…

Remove all the conditions that are there and remain in one essential state and this is the aim of the vedantic teaching. One discovers that One is not this body or the mind but the inner self, the atman which is free of all unhappiness and which by essential nature is “Sat Chit Ananda”or true happiness.

Join the Conversation

One Comment

Leave a Comment

  1. Dr.P.Umesh Chander Pal says:

    Tamil translation of the above quote is submitted to the Guruji with Pranams:

    ” ஸ்ரீ எம் கூறினார்: ”
    உன்னுள் இருக்கும் எல்லா கட்டுப்பாட்டு நிலைகளையும் நமக்குள்

    நாமே விதி த் து க் கொண்டிருக்கும் நிர்பந்தங்களையும் எல்லாம்

    தூரஎறிந்துவிட்டு அந்த தலையாய மூலாதாரமுக்கிய நிலையில்

    இருந்துக்கொள்.அந்த நிலைதான் வேதாந்தம் முக்கியமாகக்

    கற்றுத்தரும் குறிக்கோளாகும்.ஒருவர்,தான் , இந்த

    உடலைச்சார்ந்தவருமல்ல,மனதினையும்சார்ந்தவரும் அல்ல,தான்

    உள்ளார்ந்த சிறப்புதனி த் தெய்வீக த் தன்மை யான ஆத்மா

    வினைச்சார்ந்தவர் என்பதைக்கண்டுபிடிக்கின்றார்.,இந்த ‘ஆத்மா’

    …என்பது எல்லாவித துன்பங்களுக்கும் அப்பாற்பட்டதும் அதன்

    முக்கிய நிலை. ‘சத் சித் ஆனந்தம்’ அதாவது

    “பேரின்ப நிலை’ எனக்கூறப்படுவதாகும்.” ஸ்ரீ எம்