Join the Conversation

  1. Dr.P.Umesh Chander Pal says:

    Tamil translation of the above quote is submitted to Guruji with Pranams.

    ஸ்ரீ எம் கூறினார்: ” ‘எந்த அது ‘ அசையாமல் இருக்கின்றது’எனப்படுகின்றதோ அது, புயலின் மையம் போன்றது–முழுக்கமுழுக்க அசை ந் து க் கொண்டு ம் அதன் மையத்தினில்முழுக்கமுழுக்க பேரமைதியைத் தவிர வேறு ஒன்றுமே இல்லாததாகவும் இருக்கின்றது.
    இந்த பேரமைதி மையத்தில் இருந்துதான், எல்லாமே உறிஞ்சப்படுகின்றது ஏனென்றால் அது ஒரு சூன்யமாகும்.எனவே இந்தசூன்யம் அல்லது ‘வெற்றிடம்’ மிக்க சக்தி வாய்ந்ததாகும்.”

    ஸ்ரீ எம்

  2. Nothingness is great realization of any one , Nothingness itself resides everything “within”. What i feel master ..please enlighten me.