Sri M said…

What it is that we would attain in the ‘Grahastha’ phase that is different from the ‘Brahmacharya’ phase? Once you are married, you cannot take independent exclusive decisions because you have one more person in your life. You learn to control your emotions and control your anger. You learn to accommodate another person’s point of view.

Join the Conversation

  1. Dr.P.Umesh Chander Pal says:

    Dr.UmeshMar 10Th quote
    March 12, 2017 at 11:56 am ∞ • Reply
    ஸ்ரீ எம் கூறினார்:
    “பிரம்மசர்ய நிலையில் இருக்கும் போது விட,’கிருஹஸ்தராக’ இருக்கும்போது என்ன வித்தியாசம் இருக்கின்றது?உங்களுக்குக் கலியாணம் ஆன பின்பு தனக்கு த் தானாகவே,சுதந்திரமாக முடிவுகள் எடுக்கமுடியாது, ஏனென்றால்,இன்னுமொரு நபரும் இப்போது உங்களது வாழ்க்கையில் இருக்கின்றார்.உங்களது உணற்சிவேகங்களையும் கோபத்தினையும் கட்டுப்படுத்தி க் கொள்ள கற்றுக்கொள்கின்றீர்கள்.இன்னொரு நபரின் கருத்துக்களுக்கு இணங்கிப்போகவும் கற்றுக்கொள்கின்றீர்கள்.” ஸ்ரீஎம்

  2. ஸ்ரீ எம் கூறினார்:

  3. venkatesugaduputi says:

    True master to learnig as gruhastha is a depended based on the companion progress based , in other wise sanyasi also learnings based on the society. Both situations helping to growth of individuals. Thanks to the Nature for help.