Sri M said…

Man has evolved from an amoeba to this present state. Physically, yes! But are we going to be unscientific and say, this is the end of man’s evolution? But what if man is still evolving in his consciousness? What if the mind is evolving? What if the mind is going higher and higher? What if the brain is evolving, becoming more and more complex and looking towards expanding its horizons? Why not?

Join the Conversation

  1. Dr.P.Umesh Chander Pal says:

    Tamil Translation of the above quote is submitted to the Lotus feet of Guruji, with Pranams.:

    ஸ்ரீ எம் கூறினார்:

    ” பூலோகத்தில் முதன்முதலாகத் தோன்றிய அமீபா எனப்படும்

    நீர்வாழும் மிகச் சிறிய ஜந்துவிலிருந்து,மனிதன் இன்றைய நிலைக்கு

    வளர்ச்சி அடைந்து இருக்கின்றான்.பௌதீக பரிமாணப்படி, ஆமாம்,

    சரி!

    ஆனால், நாம் அறிவியல்பூர்வம் அல்லாதவகையில்,இவ்வளவுதான்

    மனித இனத்தின் வளர்ச்சி என்று கூறிவிடமுடியுமா?இன்னமும்

    தனது உயர் உணர்வுநிலைகளில் மனிதன் வளர்ச்சி அடைந்துக்

    கொண்டு இருப்பானாகில்என்ன சொல்லமுடியும்? மூளையும்

    வளர்ச்சி அடைந்துக்கொண்டே இருந்தால்?மூளையின்

    அறிவாற்றலும் வளர்ச்சி அடைந்துக்கொண்டே இருந்தால்?

    மூளையின்செயலாற்றல்,உயர்ந்து, , அதிஉயர் வளர்ச்சி

    அடைந்துகொண்டே சென்று,இன்னமும் அதிகமாக

    பலபகுதிகளைக்கொண்டபல்கூட்டான அமைப்பாக வளர்ச்சி

    அடைந்து,தனது எல்லைகளை விஸ்தீரணம்செய்துக்கொண்டே

    போகலாமே, ஏன் அப்படி ஆகக்கூடாது?” ஸ்ரீ எம்

  2. Yes Sir. I believe human mind will continue to evolve till it becomes one by merging with the universal cosmic mind.