Join the Conversation

  1. ஸ்ரீ எம் கூறினார்:

    ” ஓருமுக கவனத்துடன் ஓப்புயர்வற்ற உச்ச நிலையிலிருக்கும இறைவனின்்மேலிருக்கும அளவிலா அன்பினை சிறப்புமிக்க சுஃபி,ஜலாலுடின் ருமி,தனது “மாஸ்னவி” எனும் காவியத்தில்,வெளிப் படுத்தி இருக்கின்றார்.அவர் கூறுவதாவது, “உனது இதயத்துக்குள் இருப்பதை எல்லாம் வெளி க் கொண்டு வந்து விடு,அதனால்,உனது இதயம்சூன்யமாக இருக்கட்டும்,அதனால் இறைவன் அங்கே குடிகொள்ள இடம்பிடித்துக்கொள்ளட்டும்.” ஸ்ரீ எம்

  2. Pauline McNamee says:

    Beautiful.