Sri M said…

When a person is on the spiritual journey, he should not cry over what he loses. What he loses may be the stepping-stone to what he is going to gain, which is communion with the Supreme Being. This is what we should keep in mind. Not that we should throw things away. But, in spite of all our efforts, if something is lost, it is probably the right thing to happen. Its intention is to help mature your mind and move it to higher levels of consciousness.

Join the Conversation

One Comment

Leave a Comment

  1. ஸ்ரீ எம் கூறினார்;
    “ஒருவர் ஆன்மீக ப் பயண த் தி ல் இருக்கும்போது,தனக்கு ஏற்பட்ட இழப்பு களை ப் பற்றக் கவலைப் படக்கூடாது .அவர் எதை இழந்தாரோ அதுவே,சிறப்புமிக்கஇறைவனின் ஒப்புதலுடன இனிமேல், அவர் பெறப்போகும் லாபங்களைப்பெறுவதற்க்கான படிக்கல்லாகவும் இருக்கலாம்.இதை அவர்மனதில் வைத்துக் கொள்ள வே ண் டும்.அதற்க்காக நாம் எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட வேண்டும் என்று பொருள் அல்ல.எல்லா முயற்சிகளையும் எடுத்தபிறகும் அவருக்கு இழப்புகள் ஏற்பட்டது என்றால்,அதுதான் அவருக்கு நல்லதாக இருந்திருக்கலாம்.அதன் கருத்து என்னவென்றால்,அப்படி நடந்ததனால் உங்கள் மனதினை முதிர்ச்சி அடையசெய்து அதனை,உயர்உணர்வுநிலைகளுக்கு கொண்டுசெல்வதற்க்காகவும் இருக்கலாம்” . ஸ்ரீ எம்