Sri M said…

The Sufis also sang about love. In fact, there is a beautiful Sufi poem. It’s about love; it’s about losing oneself in the love of the Supreme. The great Sufi, Hazrat Shah Niyaz, said: Aql ke madrase se uth, ishq ke maikade main aa; Jaame Fanaa-o-Bekhudi … ab to piya, jo ho so ho, jo ho so ho. What has to happen will happen. Not to worry. There is no khud; there is selflessness and surrender. Now that you have drunk the wine of annihilation – fanaa – and selflessness and surrender, what are you afraid of ? When you think of the Lord, the Supreme, there is no time to think of yourself. Come into the tavern of ishq – of love, affection, and unconditional ecstatic love – which means to exit the school of the intellect. Get up! Enough! Wind up!

Join the Conversation

  1. ஸ்ரீ எம் கூறினார்:
    “‘சுஃஃபி’க்களும் அன்பினைப்பற்றி பாடி இருக்கின்றார்கள்.குறிப்பாக ஒரு அழகான சுஃபி பாடல் இருக்கின்றது.அதுவும் அன்பினைப்பற்றியதுதான்.;இறவனின்மீது உள்ள காதலில்,அளவில்லாஅன்பினில்,தன்னையே இழந்து வி டு வது பற்றியthu.மிகச்சிறந்தசுஃபியான, ஹஜ்ரத் ஷா நியாஜ்,கூறியது: அகில் கி மத்ராசே செ உத்,இஷ்க் கி மைகதே மே ஆ;ஜமே ஃபன்னா-ஓ- பேகுதி…..அப் தோ பியா.ஜோ ஹோ சோ ஹோ,ஜோ ஹோ சோ ஹோ..எது நடக்கவேண்டுமோ அது நடந்தே தீரும்.கவலைப்பட வேண்டாம்.அங்கே ‘க்ஹுத்’ இல்லை;தன்நலமில்லாமலும் சரணடைவதுதான் உள்ளது.இப்போது நிர்மூலமாக்கும் மதுவினை நீ குடித்திருப்பதனால்- ஃபன்னா–தன்நலமில்லாமலும் சரணமடையும்( நிலையில்)இருப்பதனால்,நீ எதற்க்காக பயப்படுகின்றாய்?நீ,எல்லாவற்றிற்க்கும் தலையாய இறைவனை சிந்தித்துஇருக்கும்போது,உன்னைப்பற்றி சிந்தித்துக்கொண்டிருப்பதற்க்கு சமயம் இல்லை. ‘இஷ்க்’.அதாவது.தெய்வீக அன்பு,பாசநேசம்–நிபந்தனைகள் இல்லாத தெய்வீக காதல் இருக்கும் இந்த சந்திர த் தி ற் க்கு வா–அதாவது அறிவு த் திறனை ப் போ தி க்கும் பாடசாலயைவிட்டு வெளியே வா!( என்று பொருள்).எழுந்திரு!போதும்! பழசையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு வா!”
    ஸ்ரீ எம்

  2. venkatesugaduputi says:

    Thank u master
    Every one had inclination to be with Love of God. But in there mode of jouney they are moving non can force to move as we are seeing when we approach in different methodology to move in the path of Enlightenment .just we ate present with the life to move as per the wishes of Creater .