Sri M said…

When the heart unconditionally, without any worry of the consequences, surrenders itself at the lotus feet of the Supreme Lord to think of nothing other than the Supreme Being, that is Bhakti. The one, who is a bhakta, thinks not of himself but of the Lord. Meerabai, the great bhakta, was ready to abandon everything – her palace, her wealth, her husband – so that she could forever remain at the feet of her beloved Kanhaiya.

Join the Conversation

One Comment

Leave a Comment

  1. ஸ்ரீ எம் கூறினார்:

    “இதயம்,எந்தவித நிர்ப்பந்தமும் இல்லாமலும்,வரப்போகும்விளைவுகளுப்பற்றி எந்தவித தொல்லைகளும் இல்லாமலும்,ஒப்பாரும் மி க் காரும் இல்லாத அந்த இறைவன்மீதே சிந்தி த் து க் கொண்டு அவரின் தாமரைப்பாதங்களில் சரணமடைவதுதான் பக்தி.யார் ஒருவர் பக்தர் எனப்படுகின்றாரோ,அவர்,தன்னைப்பற்றி நினைப்பது இல்லை,இறைவனை ப் பற்றிமட்டும்தான் தான் சிந்தி த் து க் கொண்டு இருப்பார்.சிறப்புமிக்க மேன்மையான மீராபாய்,எல்லாவற்றையும் விடுத்துவிட்டு(தியாகம்)-அவரது அரண்மனை,அவரின் செல்வம்,அவரது கணவரைக்கூட துறக்க தயாராக இருந்தார்–அதனால்,எப்போதும் அவரது முழுஅன்பிற்க்குரிய கன்னையாவின் பாதங்களிலேயே தஞ்சமடைந்து இருந்துவிடலாம் என்பதற்காக த் தான்.”
    ஸ்ரீ எம்