Sri M said…

An average person thinks in certain set patterns and he cannot break that pattern. If a man is sitting here and talking, he must be a great teacher. Actually, he may not be. Or, if a man speaks well, he must be wise. There may be wise men that never speak at all! Since the average person thinks in patterns and cannot accommodate himself to a different point of view, he loses a great deal of meaning of life. He may live, even progress, but he cannot understand all that is going on. If one cannot break the pattern and see that things can be different at any point, then it is actually not possible to embrace the truth. The truth emerges completely out of pattern from what you think.

Join the Conversation

One Comment

Leave a Comment

  1. ஸ்ரீ எம் கூறினார்:
    ” ஒரு சராசரி மனிதன்,பழக்கப்பட்ட குறுகிய வட்டத்திலேயேசிந்திக்கின்றான்.இந்தமுறையில் சிந்திப்பதிலிருந்து அவனால் மாற்றிக்கொள்ளமுடியாது.ஒருவர் இந்த இடத்தினிலமர்ந்து பேசுகிறார் என்றால்,அவர் ஒரு பெரிய ஆசானாகத்தான் இருந்திருக்க முடியும்.நிச்சயமாக,அப்படி அவர் இல்லாமலும் இருந்திருக்கலாம்.அல்லது ஒரு மனிதர் நன்றாகப்பேசுகின்றார் என்றால் அவர் அறிவாளியாகத்தான் இருக்கவேண்டும்.இப்படி எல்லாம் பேசாமலேயே இருந்துவிடும் சில ஞானிகளும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.அப்படிப்பட்ட சமயங்களில்,சராசரிமனிதன்,தனதுகுறுகிய வட்டத்துக்குள்ளேயே சிந்தி த் து க் கொண்டு இருப்பதனால்,,இன்னொரு கருத்தினை ஒத்துக்கொள்ள அவரால் முடியாமல் போய்விடுகின்றது,அதனால்,வாழ்வின் பல அரிய அர்த்தங்களை புரிந்து க் கொள்ள மு டி யா மல் அதனை இழக்கின்றான்.அப்படிப்பட்ட ஒருவர் ,வாழவும் செய்யலாம்,கொஞ்சம் முன்னேற்றமும் அடையலாம்,ஆனால்,தன்னை சுற்றி நடப்பவைகள் எல்லாம் புரிந்து க் கொள்ளமுடியாமல் போய்விடுகின்றது.அவர்,தனது குறுகிய சிந்தனைவட்டத்தின்பழக்கவழக்கத்திலிருந்து, எப்போதாவது வெளிவந்து,தன்னால் புரிந்து க் கொள்ள முடியாத வை களை எப்போதாவதுஒரு சமயம் கண்டு உணர்ந்துக்கொள்ளவில்லை என்றால் உண்மையை எப்போதும் அவரால் அணை த் து க் கொள்ள வே முடியாது.நீங்கள் நினைப்பதில் இருந்து உண்மை என்பது முழுக்கமுழுக்க மாறுபட்டவிதத்தினில் வெளிவருகின்றது.” ஸ்ரீ எம்