Sri M said…

Internal experience cannot be transmitted through repetitiousness. It has to be constantly refreshed from the source. When you have an internal experience for the first time, since it is so marvelous, you will long for that experience again and again. You try to bring about that experience again and again. How? By inventing it. But what comes after is only your invention and imitation of that experience. This is not the new experience. By trying to bring it about, you effectually cut off the new experience that is going to come to you. It may be quite different from what you had the first time

Join the Conversation

  1. ஸ்ரீ எம் கூறினார்;
    “உள்ளார்ந்த அனுபவங்களை திரும்ப திரும்ப செய்வதன்மூலம் கைமாற்றிக் கொடுக்கமுடியாது.அதன் தோற்றுவாய் மூலத்தில் இருந்து,அந்த அனுபவத்திற்க்கு நிரந்தரமாக புதுக்கிளர்ச்சியூட்டவேண்டும்.நீ, முதன்முதலாக உள்ளார்ந்த அனுபவம் அடைந்திருந்தால்.அது அற்புதமாக இருப்பதனால்,அந்த அனுபவ த் தி ற் க்காக மீண்டும் மீண்டும் ஏங்கிகொண்டு இருப்பாய்.அதே அனுபவத்தினைத் திரும்பக்கொண்டுவர மீண்டும்மீண்டும் முயற்சி செய்வாய்.எப்படி?அதனைக்கண்டு பிடிப்பதனால்.அதனால் அப்படிக்கண்டுபிடிப்பதனால் வருவதெல்லாம் உனது கண்டுபிடிப்பும்.அதன் போலி அனுபவ ங் களும் தான்.இது ஒன்றும் புதிய அனுபவமல்ல.பழைய அனுபவ த் தினை க் கொண்டுவந்ததில்,புதிய அனுபவத்தின் கிடைக்கப்போகும் வெற்றிப்பயன் விளைவுகளை,வெட்டி விட்டாய்.அந்த அனுபவம்,நீ முதலில் அடைந்ததைவிட மிகவும் வேறுபட்டதாகவும் இருந்திருக்கலாம்” ஸ்ரீ எம்

  2. venkatesugaduputi says:

    Thank u master. One should be continous meditation and continous experiences to reach higher frequences.