Sri M said…

One day, Ramana Maharishi, discovered who he was with a stroke of inspiration. How does one discover that by simply sitting and saying, ”Who am I? Who am I?’’ How is that possible? You could as well say, ”Idli!, Idli!” (Will you find an Idli?). “Who am I?” cannot be found by by repeating the mantra, “Who am I? Who am I?’’ It only helps to delve into your inner consciousness, to find out how your mind operates. Otherwise, you just induce a dull hypnotic state by saying, “Who am I? Who am I?” You might feel some euphoria too. ”I have attained brahman’’ – this is what happens! You can also get that experience by drinking bhang. No need of ‘’Who am I?’’

Join the Conversation

One Comment

Leave a Comment

  1. Submitted to the Lotus feet of Guruji,from Dr.Umeshwith Pranamsஸ்ரீ எம் கூறினார்:
    “ஒருநாள்,ரமணமஹரிஷி,தனக்கு அரு ட் கிளர்ச்சி யான உத்வேகம் பிறந்திருப்பதைக் கண்டுகொண்டார்.” நான் யார்? நான் யார்?என்று சும்மா உட்கார்ந்து க் கொண்டு சொல்லிக்கொண்டு இருப்பதனால் எப்படிக் கண்டுபிடிக்க முடியும்?”இடி!இடி!”என்றும் சொல்லிக்கொள்ளலாமே?(உன்னால் ‘இடி’யைக் கண்டுபிடிக்க முடியுமா?”நான் யார்”?”நான் யார்”? என்பதனைக் திரும்ப திரும்பசொல்வதனால் கண்டுபிடிக்க முடியாது.அப்படி சொல்வது,உங்கள் உள்ளார்ர்ந்த உணர்வு நிலை க்குள் மூழ்கமுடிகின்றது,உங்கள் மனது எப்படி நடந்து க் கொள்கின்றது என்பதனை க் கண்டு கொள்ள உதவுகின்றது.அப்படி இல்லையென்றால்,”நான் யார்?””நான் யார்?” என்பதனைத் திரும்ப திரும்பச்சொல்லி உங்களையே ஒரு மந்தமான உள்வசிய அறிதுயில் நிலையை உண்டாக்கிக் கொள்கின்றீர்கள்.அதனால்,”கொஞ்சம்
    மன உயர்நிலையை உணரவும் செய்யலாம்.நான் ப்ரஹ்மானை அடைந்துவிட்டேன்”-(எனசொல்லிகொள்ளலாம்)-இதுதான் நடக்கின்றது!இப்படிப்பட்ட அனுபவத்தினை ‘பாங்க்'(போதைஉண்டாக்கும் பொருள்)குடித்தும் அடையலாமே!”நான் யார்?”என்று கேட்டுக் கொள்ள வேண்டிய தேவை யே இல்லையே! ” ஸ்ரீ எம்