Join the Conversation

One Comment

Leave a Comment

  1. [5/11, 6:26 AM] Dr P UMESH CHANDER Pal: ஸ்ரீ எம் கூறினார்:
    “சுஃஃபி அகராதியில்,பயம்தான் மனசாட்சியை செயலாக்கம் செய்கின்றது.அதன் பயிற்சிகள்,அசாதாரண புலனுணர்வினை உண்டாக்கலாம்.இந்த ஒரு விஷயத்தில் சம்பிரதாயமான அறிவுத்திறன் உபயோகிக்க ப் பட மாட்டாது.மனதின் இதர துறைஉட்கருவிகளை உபயோகிக்க வேண்டி உள்ளது.” ஸ்ரீ எம்
    [5/11, 6:26 AM] Dr P UMESH CHANDER Pal: ஸ்ரீ எம் கூறினார்:
    “புத்தர் என்ற வார்த்தைக்கு பொருள்’ ஞானம் அடைந்த ஒருவர்’ என்று பொருள்.புத்தர் என்றால் அவர் ஞானம் அடைந்தவர்–இனிமேல் குறுகிய மனதினால் கட்டுப்படாதவர்.புத்தமதத்தினைச் சேர்ந்தவர்கள் கூறுவதுபோல,நிர்வாணம் என்ற பேருண்மையைக் கண்டவர்.”