Sri M said…

It has been clearly stated that whirling is not meant for all people; it is only for certain people with certain characteristics. Rumi stated that not everyone needs to do this. But now, all are whirling. First of all, the world itself is a “big rotation”, along with that we too are whirling!! Hence, it is commonly seen that what’s not essential is given importance and what is essential is so often left out.

Join the Conversation

One Comment

Leave a Comment

  1. Dr.P.Umesh Chander Pal says:

    Tamil translation of the above quote is submitted to the Lotus feet of Guruji.
    ஸ்ரீ எம் கூறினார்:
    ” சுற்றுவது என்பது அனைத்து மக்களுக்கும் ஏற்றதல்ல என்று கூறப்பட்டு இருக்கின்றது; அது சில குறிப்பிட்ட குணாதிசயங்களுடன்
    சிலக்குறிப்பிட்ட மனிதர்களுக்கு மட்டும்தான் ஏற்றது.இதனை எல்லோரும் செய்யவேண்டியது இல்லை என்று ‘ரூமி’ கூறி இருக்கின்றார்.ஆனால் இப்போது எல்லோரும் சுற்றிக்கொண்டு இருக்கின்றோம்.முதலில், இப்போது ‘உலகமே பெரிய சுற்றாக சுற்றிக் கொண்டுதான் இருக்கின்றது,அதனுடன் நாமும் சுற்றிக்கொண்டுதான் இருக்கின்றோம்!அதனால், பொதுவாக என்ன பார்க்கின்றோம் என்றால்,எது முக்கியமில்லையோ அதற்க்குமுக்கியம்கொடுத்துவிட்டு, எது முக்கியமோ அதனை பலசமயங்களில் விட்டுவிடுகின்றோம். “