Sri M said…

Consider the case of busy executives. They may all go and stay a week in a certain resort. Why so? Since rest is required. But, can they stay there permanently? Don’t they need to come back to their work? Returning to the external world is required and it’s where these lessons of Sadhana can be implemented. That’s the difference.

Join the Conversation

One Comment

Leave a Comment

  1. ஸ்ரீ எம் கூறினார்:
    “மிகவும்” பிசி’யாக இருக்கும் செயல் மேளாளர்களைப் பாருங்கள்.அவர்கள் எல்லாம் ப,சில ஓய் விட த் தி ற் க்குச் சென்றுஒருவாரம் தங்கலாம்.ஏன் அப்படி செல்கின்றார்கள்?ஓய்வு தேவைப்படுவதனால் செல்கின்றார்கள்.ஆனால் அங்கேயே அவர்கள் நிரந்தரமாக தங்கி விட முடியுமா?அவர்களது பணிக்காக அவர்கள் திரும்பிவர வேண்டாமா?வெளி உலகிற்க்கு திரும்பிவரவேண்டியது தேவைப்படுகின்றது.இங்கேதான் கற்றுவைத்த யோகசாதனா’யோகபயிற்சி பாடங்களைஎல்லாம் நடைமுறை ப் படுத்த லா ம்.அதுதான் வித்தியாசம்.”