Sri M said…

Much before getting into marriage or relationship, we need to train our mind. The mind has to be conditioned in our early years. After conditioning our mind, nothing adverse will happen when we come to this field of spirituality. Sri Ramakrishna Paramahamsa put it in simple terms: ‘Before cutting and preparing the jackfruit, we apply oil so that the hands won’t become sticky’.

Join the Conversation

One Comment

Leave a Comment

  1. ஸ்ரி எம் கூறினார்:
    “திருமணம் செய்துக்கொள்வதற்க்குமுன் அல்லது உறவு வைத்துக்கொள்வதற்க்கு முன்,நமது மனதிற்க்கு பயிற்சி கொடுக்கவேண்டும்.மனதை நமது இளம்வதிலேயே கட்டுப்படுத்தவேண்டும்.மனதை க் கட்டு ப் படுத்திய பிறகு,நாம் ஆன்மீகத்துறைக்கு வரும்போது எந்தவித எதிர்மறை விளைவுகளும் அணுகாது.ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் எளிமையாகக் கூறியதுபோல,” பலாப்பழத்தினை அறுத்து அதை தயார் செய்வதற்க்கு முன்னர், நாம் நமது கைகளில் எண்ணையைத் தடவிக்கொள்கின்றோம்அதனால்,நமது கைகளில் ‘பசை” ஒட்டிக்கொள்ளாது.”