Join the Conversation

  1. kk pran alias pran k krishnan says:

    The mind is a thought machine. In common man always this machine does not work perfectly well. Normally it will have some deficiencies here and there because the inputs it depends for thinking are also not perfect or complete.
    Only a yogi can have an expanded mind to see through all completely. Common people stick to what they say or where they are, without willing to change their contracted position of mind and reject others suggestions and views outright.
    We have to strive hard to change ourselves and our attitude to an expanded mind set which will give peace and happiness to us as well as to others………….

  2. Dr.P.Umesh Chander Pal says:

    எவராலும் ஒரு விஷயத்தினைப் பூரணமாக புரிந்து கொள்ள முடியாது. ஆனால் யோகிகளின் விஷயத்தில் இது சாத்தியமாகலாம். பரந்த மனதுடையவரின் அடையாளம் என்னவென்றால் பிறர் வழங்கும் உபயோகமான ஆலோசனைகளை தயக்கம் இல்லாது ஏற்றுக் கொள்வதே ஆகும். நாம் அந்த கண்ணோட்டத்தையும் உடனுக்குடன் நிராகரிக்காது, பரீசிலிக்க வேண்டும்.

  3. Tamil translation
    எவராலும் ஒரு விசாரத்தைப் பூரணமாக புரிந்து கொள்ள முடியாது. ஆனால் யோகிகளின் விஷயத்தில் இது சாத்தியமாகலாம். பரந்த மனதுடையவரின் அடையாளம் என்னவென்றால் பிறர் தரும உபயோகமான ஆலோசனைகளை தயக்கம் இல்லாது ஏற்றுக் கொள்வதே ஆகும். நாம் அந்த கண்ணோட்டத்தையும் நிராகரிக்காது பரீசிலிக்க வேண்டும்.