Join the Conversation

  1. ஸ்ரீ எம் கூறினார்:
    “ஆன்மீக விஷயங்களில்,காங்க்ரீட் போல உறுதியான பதிலைத் தரமுடியாது.ஒவ்வொரு வரும்
    வெவ்வேறு விதமாக அதனைத் தொடர்கின்றார்கள்– அதில் ஒரே பாதை என்பது கிடையாது.நான் இங்கு நின்றுக்கொண்டு,அங்கு போகவேண்டும் என்று விருப்பப்பட்டால்–நாம் இந்தப்பாதைவழியாகவும் போகலாம்,இன்னொரு பாதை வழியாக வும் அங்கேசென்றடைடலாம்,சரிதானே?” ஸ்ரீ எம்

  2. kk pran alias pran k krishnan says:

    In spirituality the destination is realization of self ie, the realization of oneness/unity with the ultimate Truth.
    As Guruji told there are numerous paths to reach there. first thought came to my mind was NH 17 running nearest my home and later narrow village roads, express highways, etc. Again another thought came to my mind that I have no map or much information about the destination and the routes to reach there. Another small confusing thought also came to me. It asks me whether I am physically, mentally and spiritually fit to undertake the journey now alone Luckily another thought about package tours came to my solace and rescue because they provide everything no worries for food accommodation and travel …….Oh! I forgot I am thinking wild……Let me stop my foolish wild thoughts.

    I am getting older.I know I have to traverse very long distances to reach my destination. My only wish/ prayer is to start my journey now though belated. It will probably/surely extend to my next births too. For the correct and safe journey, I am looking for the green flag off from our master Sri M…..& parampara

  3. There is one hidden intelligence n discipline in nature …But there is no uniform path to walk towards spiritual goal every relegion n sampraday says they r the best ,new seeker get confused even in Hindu religion there thousands of opinion ,why? It is so?

  4. ஸ்ரீ எம் கூறினார்:
    “ஆன்மீக விஷயங்களில்,காங்க்ரீட் போல உறுதியான பதிலைத் தரமுடியாது.ஒவ்வொரு வரு ன் வெவ்வேறு விதமாக அதனைத் தொடர்கின்றார்கள்– அதில் ஒரே பாதை என்பது கிடையாது.நான் இங்கு நின்றுக்கொண்டு,அங்கு போகவேண்டும் என்று விருப்பப்பட்டால்–நாம் இந்தப்பாதைவழியாகவும் போகலாம்,இன்னொரு பாதை வழியாக வும் அங்கேசென்றடைடலாம்,சரிதானே?” ஸ்ரீ எம்

  5. ஸ்ரீ எம் கூறினார்:
    “ஒரு குறிப்பிட்ட குரு எனக்கு ஏற்றவராக இருக்கலாம்,ஆனால்,வேறுசிலருக்கு பொருத்தமில்லாதவராக இருக்கலாம்.அதனாக்தான்,ஆன்மீக போதனை களை க் கூட்டமாக கூடும் கூட்டத்திற்க்கு கற்றுக்கொடுப்பதை எதிர்க்கின்றேன்.ஒரே சூத்திரத்தினை எல்லோருக்கும் கற்றுக்கொடுத்து,அந்த அனைவரும் குறிக்கோளை அடைந்துவிடுவார்கள் என்று நம்புவது–இது நடக்கக்கூடியதல்ல,ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக இருக்கின்றார்கள்.”