Join the Conversation

  1. kk pran says:

    Om Sree Gurubhyo Nama:

  2. ஸ்ரீ எம் கூறினார்:
    “நமது கடமைகளை,பொறுப்புகளை எல்லாம் நாம் முடித்துவிட்டபிறகு, நமது குழந்தைகள் அந்தப்பொறுப்புகளை, முன்னே எடுத்துச் செல்வா ர் கள்.அந்த நிலையில்தான்,துறவறம் வருகின்றது.அத்ற்க்கு முன்பே
    வாழ்க்கையில் இருந்தே ஓடிச்செல்வதில் பயன் இல்லை.பொறுப்புகளை முடிப்பதற்க்கு முனனரே நாம் துறவறம் மேற்கொண்டாலும் அதனால் எந்தப்பயனும் இருக்காது.” ஸ்ரீ எம்

    Your comm

  3. ஸ்ரீ எம் கூறினார்:
    “நமது கடமைகளை,பொறுப்புகளை எல்லாம் நாம் முடித்துவிட்டபிறகு, நமது குழந்தைகள் அந்தப்பொறுப்புகளை, முன்னே எடுத்துச் செல்வா ர் கள்.அந்த நிலையில்தான்,துறவறம் வருகின்றது.அத்ற்க்கு முன்பே வாழ்க்கயிலிருந்து ஓடிசெல்வதில் பயன் இல்லை.இந்தநிலைவருவதற்க்குமுன்னேயே நாம் அதைசெய்தாலும்,அதனால் எந்தப்பயனும் இருக்காது.” ஸ்ரீ எம்