Sri M said…

The difference between Gautam Buddha and us: All our lives, we meet poor and sick people, old and starving, here and there on footpaths, but we don’t become Buddha. Our mind doesn’t change. Why? Because we have been insulated against such conditions. Gautama Siddhartha was made of different stuff. He was a sensitive young man and what he saw filled him with pain and misery and also set him to think about life. What was life all about when finally you become old and wrinkled, when poverty can come upon you at any time?

Join the Conversation

  1. ஸ்ரீ எம் கூறினார்:
    “கௌதம் புத்தருக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம் எதுவென்றால்,நமது வாழ்வினில், ஏழை எளிய மக்களையும் நோய்வாய்ப்பட்டவர்களையும் முதுமையானவர்களையும், இங்கேயும் சாலைநடைபாதைகளிலும் சந்திக்கின்றோம், ஆனால், அதனால் நாமெல்லாம் புத்தர்கள் ஆகிவிடுவது இல்லை.நமது மனதும் மாறி விடுவது இல்லை.ஏன்?அந்தக்காட்சிகள் எல்லாம் நம்மைத் தாக்காத வகையினில் நாம் ‘மாயை’யான காப்பினால் அதனைஎல்லாம் உணராதவாறு வாழ் கின்றோம்…கௌதம சித்தார்த்தரோ வேறுவிதப்பொருளினால் செய்யப்பட்டவர்.உணர்ச்சிவசப்படும் இளைஞரான அவர், தான் கண்ட காட்சிகளினால் துன்பத்தினாலும் வலியினாலும் நிறைந்து வாழ்க்கை என்றால் என்ன என்று அவரைச் சிந்திக்கவைத்தது. இறுதியாக நீங்கள், வயது முதிர்ந்து தோல்சுருங்கி, ஏழ்மை எப்போதும் வரக்கூடும் எனும்போது, வாழ்க்கை என்பது என்ன ஆகின்றது!?”

  2. Dr.P.Umesh Chander Pal says:

    ஸ்ரீ எம் கூறினார்:

  3. venkatesugaduputi says:

    Thank you Master for true messages as if every one realize just like Bhuddha . Nothing can be seen present , we can’t see the beauty of creation and it’s cosmic drama . Just we are herewith the love of creator to be participating in his Direction.
    Love on creator makes the man to be with blessings.

  4. Vijaydeep says:

    Shakya Muni Gautam is one of the many Buddhas. From Siddha one becomes Buddha and from Buddha one becomes Nath. Among Sufis, same stages are called Aulia,Pir and Faqir. After becoming Buddha, he became Bhagvan/Nath Buddha also. Seed of his Godly attribute was there in him as sir write above, that i kindness.