Sri M said…

The basic Buddhist theory is, apart from the emptiness of the outside world, the self who is seeking the Truth is itself nonexistent. It is merely a concoction of the senses and the mind – this individual self. Therefore, by constantly applying oneself to understanding the individual self in its depth, it will be discovered the very basis of having an individual self is false.

Join the Conversation

  1. Dr.P.Umesh Chander Pal says:

    ஸ்ரீ எம் கூறினார்:
    “வெளி உலகம் எல்லாம் சூன்யமானது என்றுசொன்னபுத்தரின் அடைப்படைக்கொள்கை என்னவென்றால், ‘தான்’ எனும் தனிதன்மை, பேருண்மையைதேடும்போது அதுவுமிருப்பதுஇல்லை.அதனால், அந்த தனிதன்மை என்பது வெறும் மனதினால் ஆக்கப்பட்ட கட்டுக்கதைஎன்று கூறுகின்றது.அதனால், இடைவிடாமல் நாம், தான் எனும் தனிதன்மையை ஆழமாகப்புரிந்துக்கொள்ளமுயன்றால்,நமது தான் எனும் தனித்தன்மை என்ற அடிப்படையே போலியானது என்பது கண்டுபிடிக்கப்படும். “

  2. Dr.P.Umesh Chander Pal says:

    ஸ்ரீ எம் கூறினார்:
    “வெளி உலகம் எல்லாம் சூன்யமானது என்றுசொன்னபுத்தரின் அடைப்படைக்கொள்கை என்னவென்றால், ‘தான்’ எனும் தனிதன்மை, பேருண்மையைதேடும்போது அதுவுமிருப்பதுஇல்லை.அதனால், அந்த தனிதன்மை என்பது வெறும் மனதினால் ஆக்கப்பட்ட கட்டுக்கதைஎன்று கூறுகின்றது.அதனால், இடைவிடாமல் நாம், தான் எனும் தனிதன்மையை ஆழமாகப்புரிந்துக்கொள்ளமுயன்றால்,நமது தான் எனும் தனித்தன்மை என்தேற அடிப்படையே போலியானது என்பது கண்டுபிடிக்கப்படும். “