Join the Conversation

  1. ஸ்ரீ எம் கூறினார்:
    “எந்த ஒருவர் ஆன்மீகப் பயணத்தில் பயணிக்கின்றாரோ,அவர்,தனக்கு ஏற்படும் இழப்புகளுக்காக வருத்தப்படக்கூடாது.அவர் எதை இழந்தாரோ அதுவே அவரை உயரத்தூக்கிவிடும் படிக்கட்டாகவும் அவரது தலையாய குறிக்கோளான எல்லாவற்றிற்க்கும் மேலான இறைவனிடம் ஒன்றுபடுவதற்க்காகவும் இருக்கலாம்” ஸ்ரீ எம்

  2. Dr. Neha says:

    Yes agree Sir, because I’m experiencing this situation now.