Join the Conversation

One Comment

Leave a Comment

  1. Dr.P.Umesh Chander Pal says:

    ஸ்ரீ எம் கூறினார்:
    ” என்னை நான் எனது இந்த் அற்பமான தனி உள்தன்மையை அதன் அற்பமான சின்ன உலகத்துடன்(அதுவும்தனது சொந்த படைப்புதான்)போகவிட்டுவிட்டால், என்ன ஆகுமோ என்ற பயம், அர்த்தமே இல்லாதது.அறியாமை நிறைந்த அந்த சின்ன உள்தனிதன்மை யான அகங்காரம்தான் அது கரைந்துவிடாமலிருக்க செய்யும் முயற்சி அது.”