Join the Conversation

One Comment

Leave a Comment

  1. ஸ்ரீ எம் கூறினார்:

    “ஒரு ஆசான்,’பாலிஷ்’செய்யப்பெற்ற மெருகேறிய கண்ணாடிபோல இருக்கவேண்டும்.அப்போதுதான்,

    ஒருவர் அதில் பார்க்கும் போது,தங்களது உண்மையான பிம்பம் பிரதிபலிப்பதைத்தான் பார்ப்பார்கள்,வேறு மாறுபட்ட பிம்பத்தைக்காணமாட்டார்கள்.உண்மையான பி ம் பத்தி னை பார்க்கும் போது தான்,ஒருவர் தன்னை மாற்றி க் கொள்ள முடியும்.உண்மையான உருவத்தினைப் பார்க்க நே ரி டா விட்டால்,பிறகு,ஒருவர்,எப்படித் தன்னில் மாற்றத்தினை உருவாக்கி க் கொள்ள முடியும்?”