Join the Conversation

One Comment

Leave a Comment

  1. ஸ்ரீ எம் கூறினார்
    “நாம் ஆன்மீகப் பாதையில் முன்னேறுகின்றோமோ இல்லையோ,பல தடவைகள் நாம் விரும்புவது நமக்கு கிடைப்பதில்லை.இது நம்மை மனச்சோர்வடையச் செய்கின்றது.நாம் நமக்கு எதை எல்லாம் விருப்பப்படுகின்றோம் என்பதற்க்கும எது நமக்குத் தேவை என்பதனையும் நாம் வித்தியாசப்படுத்திக்கொள்ளவேண்டும்.”