Sri M said…

Sri-M-on-the UniverseAccording to Vedanta, the entire Cosmos is a completely seamless, continuous unity—the one that contains within itself, in not manifest but potential form, millions of actualisations of the universe. It contains both what’s possible and impossible for us to conceive and, we are only one aspect of that one supreme, seamless, continuous Reality.

Join the Conversation

One Comment

Leave a Comment

  1. ஸ்ரீ எம் கூறினார்:
    ” வேதாந்த்தினைப் பொறுத்தவரை,இந்த முழு பூ லோகமும் முழுக்கமுழுக்க எந்த விததடையற்றதாகவும், தொட ர்ச்சியாகவும் தனிமுழுமையாகவும் இருக்கின்றது–தனக்குள் எல்லாவற்றையும் கொண்டததாகவும்,ஆனால் தானே தோன்றியதாக இல்லாமல்,சக்திவடிவமாக,பூலோகத்தின்கோடிக்கணக்கான திறன் முழுப்பயன் எய்திய மெய்மையாக்கங்களாக இருக்கின்றது.அது நம்மால் செய்யமுடிந்தவைகளையும் நம்மால் செய்யவே முடியாதவைகளைக்கொண்டவைகளாகவும் இருக்கின்றது.நாம் அந்த ஒப்பில்லாத இறை மையின் ஒரே ஒரு பகுதிதான்,தொய்வுதடையற்ற தொடர்ந்து க் கொண்டே இருக்கும் பேருண்மையாக அது இருக்கின்றது.”