Join the Conversation

One Comment

Leave a Comment

  1. Dr.P.Umesh Chander Pal says:

    ஸ்ரீ எம் கூறினார்:
    “(தன்னைஅறிந்துக்கொள்ள ஆராய்தல்) தன்னை அறிந்துக்கொள்வது இந்த சமூகத்தின் நடுவில் இருந்துதான் செய்ய முடியும்.குகையில் அமர்ந்துக்கொண்டு, எதிர்செயல் செய்வதற்க்கும் , கோபம்கூட கொள்ளமுடியாத, பொறாமைகூட யார்மீது படமுடியாத,கோபமிகுதியினால் யாரையும் கடுமையாகத் தாக்கக்கூட வேறு யாருமே இல்லாத அங்குத் தனிமையில் அமர்ந்து, உனது மனதை– உனது சுய உள்தன்மையை அறிந்துக் கொள்வது என்பது முடியாத ஒன்றாகும்..”