Sri M said…

Surrendering to the understanding that here is something that cannot be sought and found by the limited mind, which is built up of limited inputs, coming through the limited senses. (When) this is fully understood and the mind has stopped all acrobatics….mental acrobatics, when it has become still and quiet. That stillness, in the placid lake with no ripples on it, reflects the light of the Supreme Truth and one looks and says, ‘Here I Am.’

Join the Conversation

  1. ஸ்ரீ எம் கூறினார்:
    ” குறுகிய வரையறைக்குட்பட்டதும் எல்லைகளுக்குட்பட்ட ஐம்புலங்களினாலும் கட்டுப்பாடிற்க்குள்ள ஆக்கத்தினாலும் உருவாக்கப்பட்ட வரையறைக்குட்பட்ட மனதினால் அந்த ஒன்றினைத் தேடிக்கண்டு பிடிக்க முடியாது என்ற புரிதலில் சரணமடைந்துவிடவேண்டும்.இதனை முழுவதுமாக அறிந்துக்கொண்டு ,மனது தனது கழைகூத்தாடித்தனத்தினையும் …மனதின் செப்பிடுவித்தையையும்நிறுத்திக்கொண்டு..அது அசைவில்லாமல் அமைதி யா கி விடுகின்றது!அந்த அமைதியினில், மெல்லமைதி வாய்ந்த நீர்க்குமிழ்கள் இல்லாத ஏரியினில்,பேருண்மையின் ஒளியினைப் பிரதிபலிக்கின்றது.அப்போது ஒருவர்,பார்த்து கூறுகின்றார்.”இதோ,இங்கே இருக்கின்றேன்!”
    ஸ்ரீ எம்

  2. DEBASIS BANDYOPADHYAY says:

    TRULY SPOKEN BY A SADHAK