Join the Conversation

One Comment

Leave a Comment

  1. Dr.UmeshChander Pal says:

    ஸ்ரீ எம் கூறினார்:
    ” சிறந்த இலக்கியம்,புகழ்பெற்ற கவிதை– இவைகளெல்லாம் அன்பினாலும் இரக்கக குணத்தாலும் ஈர்க்கப்பட்டு சிறப்பான கலை உணர் வினால் உருவாக்கப்பட்டவை.மனித நேயமிக்கசுயநலமில்லாத அன்பின் உச்சநிலையின் முடிவில் அவைகள் உதித்துஎழுகின்றன.அப்படி அது நடக்கும்போதுதான்,மற்றவரின் நலனுக்காக ஒருவர் வாழ்கின்றார்.” ஸ்ரீ எம்