Sri M said…

The first thing that happens as one advances in sadhana is that one develops compassion in the heart. Therefore, some people (who) do not even believe in God, there are such people… but they feel for others so much that they are ready to sacrifice their lives for them. Such people according to the 12th chapter of the Gita – Bhakti Yoga – are nearer to Krishna, than others who always say, ‘Krishna Krishna’.

Join the Conversation

  1. Pran K Krishnan says:

    Om Shree Gurubhyo Nama:

  2. Dr.UmeshChander Pal says:

    ஸ்ரீ எம் கூறினார்:
    “யோக ப் பயிற்சி யில் முதலில் நிகழ்வது என்னவென்றால் ஒருவர் இதயத்தினில்கருணை பொங்குகின்றது.அதனால்,கடவுளைநம்பாத ஒரு சிலருக்கு ,அப்படிப்பட்ட மனிதர்கள் இருக்க த் தான் செய்கின்றார்கள்….ஆனால் அவர்கள் இதர மனிதர்களுக்காக,மீதிபேர்களுக்காகத் தங்களது உயிரை க் கூட தி யாக ம் செய்ய தயாராக இருக்கின்றார்கள்.கீதையின் 12வது அத்தியாயத்தில் பக்தி யோகாவில் கூறியுள்ளபடி–அப்படி ப் பட்டவர் கள்,மற்றவர்கள்’கிரிஷ்ணா,கிரிஷ்ணா’ என் று கூ றிக்கொண்டே இருப்பவர்களைவிட கிரிஷ்ணரிடம் நெருக்கத்தில் உள்ளார்கள்.”ஸ்ரீ எம்

  3. Dr.UmeshChander Pal says:

    ஸ்ரீ எம்கூறினார்:
    “உயிரில்லாத, உயிர்துடிப்பில்லாத பொருளானபருப் பொருளுக்கு,அதனை உயிர்த் துடிப்புள்ளதாக ஆக்குகின்ற -‘பிராணா’தான் உலகில் நீங்கள் பார்க்கும் எல்லாவற்றையும் உருவாக்கி யிருக்கின்றது!சூரியன் என்பதே வாழ்வுதான்.ஏன்?ஏனென்றால் சூரியன் தான் ஒளிச்சேர்க்கையை உண்டாக்குகின்றது, சூரியன் தான் உயிரோட்டத்தினையே உருவாக்குகின்றது. சூரியன் தன் பணியினைசிலநாட்கள்செய்யவில்லையென்றால்,விவசாயம் இருக்காது,வளர்ச்சி இருக்காது,ஒன்றுமே இருக்காது! சூரியன் தான் ஒளியையும் வெப்பத்தினையும் கொடுக்கின்றான்.’பிராணா’ எனப்படும் உயிரோட்டசக்தி,சூரிய ஒளி யின் மூலமாக, இந்த உலகத்தையே அதன் நான் கு பக்கங்களிலும் உயிர் சக்தி யினால் குளிப்பாட்டுகின்றது.” ஸ்ரீ எம்