Is there unbound freedom? That was the quest of the Upanishads. And the Upanishads said YES, there is such a freedom. They said, they also experienced it I am sure that the true self of the human being, the true self of a man or a woman, the essence of one’s being called the consciousness in its absolute purity is free anyway!
Upcoming Events
March 30-2 April 2019
ஸ்ரீ எம் கூறினார்:
” வரம்பு இல்லாத சுதந்திரம் இருக்கின்றதா?உபநிஷதத்தின் வேட்கையே அதுதான்.ஆம் ,அப்படிப்ப்பட்ட சுதந்திரம் இருக்கின்றதுஅப்படிப்பட்ட சுதந்திரம் இருக்கத்தான் செய்கின்றது என்று உபனிஷதம் கூறுகின்றது. அவர்களும் அந்தவித சுதந்திரத்தினை அனுபவித்திருக்கின்றார்கள் என அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.மனிதனின்,அது ஆணாகவும் பெண்ணாகவும் இருக்கலாம், உண்மையான உள்ளார்ந்த தனிதெய்வீகத்தன்மை என்று அழைக்கப்படும் சாராம்சமான அது நிச்சயமான தூய்மையானதாகவும் வரம்பேயில்லாத சுதந்திரம் கொண்டதாகவும் இருக்கின்றது என நான் உண்மையாக கருதுகின்றேன்.”
Thanks gurudev