Join the Conversation

  1. I submit the Tamil translation:.
    ஸ்ரீ எம் கூறினார்:
    பாபாஜி கூறி க் கொண்டு இரு ப் பார்,
    வி தை விதைக்கப்பட்டுவிட்டது,அவைகள் நடப்பட்டுவிட்டன.ஆனால் எந்தவிதையும் மூன்று நாட்களுக்குள் மரமாகி பழங்களைக்கொடுத்துவிடாது.அவைகள்,அதற்க்கான நேரத்தை எடுத்துக்கொள்ளும்.” எனவே,விதையைவிதைத்துவிட்டு, அதற்க்கான காலசூழ்னிலையைதூய்மையாக வைத்துக்கொண்டு, தண்ணீர் சரியாக
    ஊற்றிக்கொண்டுவந்தால்,பிற கு அங்கு என்ன நடக்கின்றது என்பதனை நாம் பார்ப்போம்.

  2. Joyjit Banerjee says:

    love you too gurudev