Sri M said...

March 17, 2017
1 min read
61 views
3 comments
The ‘Agni tattva’ vis-a-vis the mind is actually the fire that burns within. Physically, it is the digestive fire. It is the aspiration to transform oneself from crude to subtle. ‘Agni ye swaha’ means ‘May Agni purify my mind and take it from the concrete to the less concrete, to the subtle’.

Share this post

Related Posts

Sri M said ...

Apr 18, 2026

Sri M said …

Apr 17, 2026

Sri M said ...

Apr 13, 2026

Comments (3)

Leave a Comment

Your comment will be reviewed before being published.

D
Dr.Umesh
March 21, 2017 at 04:55 AM

அக்கினிதத்துவம் மற்றுjம் மனதின் செயல்பாடு என்ற இந்த இரண்டின் தத்துவங்களும் எதிரும்புதிருமானது.உண்மையில்,அக்கினிதான் உள்ளே ,எரிந்து க் கொண்டு இருக்கும் நிலையாகும்.்.பௌதீகப்படி,இது ஜீரணம்செய்யவைக்கும் நெருப்பாகும்.ஒருவரைசாதரண நிலையிலிருந்து நுட்ப நுணுக்கமான நிலைக்கு மாற்றும்் பேரார்வம்தான் அது.'அக்னி யே ஸ்வாஹா' என்றால் ' அக்னி மனதை தூய்மைசெய்து கடினமான காங்க்ரீட் நிலையிலுருந்து சற்று மிருதுவான காங்க்ரீட்-நிலைக்கு,அதாவது மனதினை நுட்பமான நுணுக்க நிலைக்கு கொண்டுவருதலைக்குறிக்கின்றது." ஸ்ரீ எம்

D
Dr.P.Umesh Chander Pal
March 17, 2017 at 08:31 PM

ஸ்ரீ எம் கூறினார்:
" அக்னி-தத்துவம்-மனது என்ற இரண்டும் எதிருக்கு எதிரானது. உண்மையில்,அக்கினி என்பது உள்ளே எரிந்துக்கொண்டு இருப்பதைத்தான் குறிக்கின்றது.இயல்பியல்படி,ஜீரணமாக்கும் நெருப்புதான் அது.ஒருவரை, சாதரணநிலையில் இருந்து நுட்பநுணுக்கமான நிலைக்கு மாற்றும் பேரார்வம்தான் அது."அக்கினி யெ ஸ்வாஹா'என்றால், அக்கினி எனது மனதினை தூய்மைப்படுத்தி, மிகக்கடினமான நிலையில்உள்ள காரைக்கட்டியை, சிறிதே கடினமான கான்க்ரீட் நிலைக்குக்க்ண்டுவ்ருவதுபோன்று , மனதினை நுட்பமான நுணுக்கநிலைக்குக் கொண்டு வருதலைக் குறிக்கின்றது." ஸ்ரீ எம்

V
venkatesugaduputi
March 17, 2017 at 08:14 AM

Thank u master for ur realized message. Every one should realize it, they will be free from all attachements.