Sri M said...

May 06, 2017
1 min read
56 views
1 comment
The word Buddha means ‘one who is enlightened’. Buddha is one whose buddhi has become enlightened - one who is no longer limited by the limiting mind. As the Buddhists call it, he is one who has found the Truth or Nirvana.

Share this post

Related Posts

Sri M said ...

Apr 18, 2026

Sri M said …

Apr 17, 2026

Sri M said ...

Apr 13, 2026

Comments (1)

Leave a Comment

Your comment will be reviewed before being published.

D
Dr.Umesh
May 11, 2017 at 06:28 AM

[5/11, 6:26 AM] Dr P UMESH CHANDER Pal: ஸ்ரீ எம் கூறினார்:
"சுஃஃபி அகராதியில்,பயம்தான் மனசாட்சியை செயலாக்கம் செய்கின்றது.அதன் பயிற்சிகள்,அசாதாரண புலனுணர்வினை உண்டாக்கலாம்.இந்த ஒரு விஷயத்தில் சம்பிரதாயமான அறிவுத்திறன் உபயோகிக்க ப் பட மாட்டாது.மனதின் இதர துறைஉட்கருவிகளை உபயோகிக்க வேண்டி உள்ளது." ஸ்ரீ எம்
[5/11, 6:26 AM] Dr P UMESH CHANDER Pal: ஸ்ரீ எம் கூறினார்:
"புத்தர் என்ற வார்த்தைக்கு பொருள்' ஞானம் அடைந்த ஒருவர்' என்று பொருள்.புத்தர் என்றால் அவர் ஞானம் அடைந்தவர்--இனிமேல் குறுகிய மனதினால் கட்டுப்படாதவர்.புத்தமதத்தினைச் சேர்ந்தவர்கள் கூறுவதுபோல,நிர்வாணம் என்ற பேருண்மையைக் கண்டவர்."