Join the Conversation

  1. Dr.P.Umesh Chander Pal says:

    Tamil quote of the above quote is submitted here to the Lotus feet of Guruji with Pranams.

    ஸ்ரீ எம் கூறினார்:

    ” கற்பனையும் கற்பனையால் காட்சிபடுத்திகாணுதலும் மனித

    மனதிற்க்குக்கொடுக்கப்பட்ட தெய்வீக ஆற்றல்தான்.இதனால், அது,

    கற்பனையைக்காட்சிப்படுத்தி, கற்பனையால் உருவகப்படுத்திய

    காட்சிகளை உணமையாகவும் உண்டாக்கலாம்.இது எப்படி

    என்றால்,அப்படிப்பட்ட கற்பனைகாட்சியை உண்மையாக

    உருவாக்கிக்கொள்ளும் ஆற்றலினை,தனது உள்ளார்ந்த

    உள்ளியல்பு சாரமான, அதாவது ஆத்மாவிடம் இருந்துதான்

    பெற்றுக்கொள்கின்றது.”
    ஸ்ரீ எம்

  2. Divine power in every speck of atom or other wise power of imagination can not be known .with divine power alone any one can imagine and collect data of visualization. who are having capacity of imagination and visualization with pure mind , He can (create ) combine what already exist in the universe and present to the world in shape of physical form.