Join the Conversation

  1. Dr.P.Umesh Chander Pal says:

    ஸ்ரீ எம் கூறினார்:
    ” ‘ தரானா’.., ‘தியானம்’ செய்வதனால் அடையப்பெறுவதுதான் ‘சமாதி’. ‘சமாதி’எனப்படுவது மாறுபட்ட உணர்வுநிலை,அந்த நிலையில், எதைப்பற்றியாவது தியானம் செய்யும் ஒருவர் தியானம் செய்யப்படும் விஷயத்துடனேயே ,பிணைந்து விடுகின்றார். அங்கே , தியானம் செய்பவருமில்லை, தியானம் செய்யப்படும் அந்த விஷயமும் அங்கே இல்லை,அங்கே இரண்டும் ஒன்றாகிவிடுகின்றது. ” ஸ்ரீ எம்

  2. Dr.P.Umesh Chander Pal says:

    ஸ்ரீ எம் கூறினார்:
    “உண்மையான ‘ சோமா’ என்பது ஒரு யோகியின் உணர்வுகள்,உடலின் அதிஉயர்மையத்திற்க்கு எழும்பி அங்கே சேரும்போது உணர்கின்ற உணர்வுகள்தான். இந்த ‘சோமா’, நீ சாராயம் விற்க்கும் மதுகூடத்தில் சென்று குடிக்கும்போது அடைகின்ற போதையைவிட, ‘சோமா’, அதிக அளவு உன்னை போதைக்குள்ளாக்கி விடுகின்றது. சிவபெருமான்தான்,அந்த ‘சோமா’வைஎடுத்துக்கொண்டு வருகின்றவர், அதனால்தான், அவர், “சோமசேகரா” என்று அழைக்கப்படுகின்றார்.”
    ஸ்ரீ எம்

  3. N S Krishnan says:

    Pranaam….Guruji.

  4. DIWAKAR NADKARNI says:

    EXCELLENT DEFINATION

  5. My Heartyful Namaskarams master . Very simple for the person who likes intension to go Within. For others they must totally involve to prove.